பிரசுரிக்கப்பட்டது: 1 மணி நேரம் முன், ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2026
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இதுவரை 675 உடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் 2,400-க்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.