சிரிக் நகரில் திருமண நிகழ்வொன்றின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் நால்வர் உயரிழந்துள்ளனர்.
இதற்கு பதிலடியாக, ஜோர்தானிலுள்ள இளவரசர் ஹசன் வான் படைத்தளத்தின் மீது கடுமையான பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.