இலங்கையின் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
எயார்பஸ் வானூர்தி கொள்முதல் தொடர்பான விசாரணை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.