இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துகொண்டு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (10) நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ளார்.
பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்திலிருந்து அவர் இந்தியா நோக்கிப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.