இந்தோனேசியாவில் பயணிகள் கப்பல் விபத்து- 140 பேர் மாயம்,103 பேர் மீட்பு

இந்தோனேசியாவில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பயணிகள் உயிரிழந்தனர்.

வடக்கு இந்தோனேசியாவின் சுலவேசி மாகாணத்திற்கு அருகிலுள்ள கடல் பகுதியில் கே.எம். பார்சிலோனா 5  கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது.

தீ விபத்து ஏற்பட்டபோது கப்பலில் 280 பயணிகள் இருந்தனர், மேலும் தீயில் இருந்து தப்பிக்க அவர்கள் கப்பலில் இருந்து கடலுக்குள் குதிக்கும் காட்சிகள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன.

கிட்டத்தட்ட 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Bootstrap