சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ளார்.
வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த சீன ஜனாதிபதியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உற்சாகமான முறையில் வரவேற்றார்.
இந்த அதிகாரப்பூர்வ வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து, இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.