தமிழகம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றின்போது, தமிழகத்தில் நிலவும் நிர்வாகச் சூழல் மற்றும் முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் செயற்பாடுகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பாராட்டு தெரிவித்துள்ளது.
"தமிழகத்தில் இன்னும் சில விடயங்கள் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தாலும், தற்போதைக்கு முதலமைச்சர் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என நீதிபதிகள் அமர்வு கூறியுள்ளது.
அவரது செயற்பாடுகள் குறித்து தமக்கு நல்ல தகவல்களே கிடைப்பதாகவும், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் அமர்வு, பொதுவான வழக்கு விசாரணையின் போது தமிழக முதலமைச்சர் விஜய்யின் நிர்வாகத் திறனை வெளிப்படையாகப் பாராட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் மிகுந்த கவனத்தையும் முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.