ஹோர்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து: ஈரான் - ஓமான் இடையே முக்கிய உடன்பாடு!

ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியே செல்லும் கப்பல்களுக்குப் பாதுகாப்பான போக்குவரத்துப் பாதைகளை அமைப்பது தொடர்பாக ஈரானும் ஓமானும் உடன்பாட்டை எட்டியுள்ளதாக ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் (Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.

உலகளவில் மசகு எண்ணெய் மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு மிக முக்கிய கடல் வழியான ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்பக் பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

Bootstrap