பிரசுரிக்கப்பட்டது: புதன், 5 ஜூன், 2024
புங்குடுதீவு பாலம் திருத்த வேலைகளுக்காக இன்றைய தினம் புதன்கிழமை இரவு 08 மணி முதல் மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை வரையில் மூடப்பட்டு இருக்கும் என வேலணை பிரதேச சபை அறிவித்துள்ளது.