கொலம்பஸ் தினத்தை முன்னிட்டு அமெரிக்கத் தூதரகம் மூடல்

அமெரிக்காவின் கூட்டாட்சி விடுமுறை தினமான கொலம்பஸ் தினத்தை முன்னிட்டு, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று (12) மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை தூதரகத்தின் வழக்கமான சேவைகள் மற்றும் அலுவலகச் செயற்பாடுகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரகத்தின் வழக்கமான செயற்பாடுகள் எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Bootstrap