ஸ்பெயினில் பயங்கரமான இடியுடன் கூடிய மழையின் போது, வானத்திலிருந்து இராட்சதத் தூண்கள் போல ஒளிக்கற்றைகள் விழும் அரிய இயற்கை நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த அரிய நிகழ்வை புகைப்படக் கலைஞர் ஃபுளோரியன் ரியோ (Florian Riou) தனது கேமராவில் படம்பிடித்துள்ளார்.
இவை வளிமண்டலத்தின் மேல் பகுதியில் நிகழும் மின்சாரம் தொடர்பான ஒருவித அரிய இயற்கை நிகழ்வு (Red Sprites) என தெரிவிக்கப்பட்டுள்ளது.