கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பகுதியில் தீப்பரவல்: 10 வீடுகள் முழுமையாக தீக்கிரை

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடுகள் வரிசையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலில் சுமார் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளதுடன் பல வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Bootstrap