ஹூதிகளின் தாக்குதல்கள் ஆபத்தானவை - சவூதி கூட்டணி பேச்சாளர் தெரிவிப்பு

ஹூதி தாக்குதல்கள் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக சவூதி தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஏமனில் உள்ள சவூதி தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் துர்க்கி அல்-மாலிகி, ரியாத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மீது ஹூதிகள் நடத்தும் தாக்குதல்கள் பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Bootstrap