நுரைச்சோலை அனல் மின் நிலைய மூன்று மின் பிறப்பாக்கிகளும் செயலிழப்பு !

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார விநியோகத் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் மூன்று மின் பிறப்பாக்கிகளும் தற்போது செயலிழந்துள்ளதாக அந்த மின் நிலையத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Bootstrap