பிரான்சில் வெடித்த கலவரங்கள் - ஊரடங்கு உத்தரவு அமுல்

பாரிஸ், மார்சேய், லியோன், லிமோஜ் உள்ளிட்ட நகரங்களில் கலவரங்கள் வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், பிரான்சில் வெடித்த வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கலவர சம்பவத்தை தொடர்ந்து உயர்மட்ட அதிகாரிகளுடன் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், பிரான்சில் வெடித்த வன்முறை காரணமாக, பாதிக்கப்பட்ட பதற்றமான பகுதிகளில் நேற்றி இரவு நள்ளிரவு முதல் பகுதிநேர ஊரடங்கு உத்தரவு  அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பாரிஸ், மார்சேய், லியோன், லிமோஜ் உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ந்த கலவரங்கள் தொடர்பாக இதுவரை நாடு முழுவதும் 2,400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Bootstrap