திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

திபெத்தில் இரவு 8.03 மணியளவில் (இந்திய நேரப்படி) ரிச்டர் அளவுகோலில் 7.0 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 173 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய தேசிய நில அதிர்வு ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

Bootstrap