ரொக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த என்விஎஸ்-03 செயற்கைக்கோள்...

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ரொக்கெட் மூலம் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்தியாவின் வழிகாட்டுதல் சேவைகளை வலுப்படுத்தும் வகையில் என்விஎஸ்-03 செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எப்18 ராக்கெட் மூலம் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் நேற்று இரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

விண்வெளி நிலையத்தில் இருந்து நேற்று இரவு 11.51 மணிக்கு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

Bootstrap