காஸாவில் இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தித் தாக்குதல்: சிறுவர்கள் உட்பட 14 பேர் காயம்!

தெற்கு காஸாவின் கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா வானூர்தித் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 14 பலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

நேற்று (30) கையடக்கத் தொலைபேசிகளுக்கு மின்னேற்றம் செய்யும் நிலையமொன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கான் யூனிஸ் நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அல்-மஸ்லாக் பகுதியில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச உடகங்கள் தெரிவித்துள்ளன.

Bootstrap