மாலைத்தீவு எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான அப்துல்லா ஷாஹித் கைது செய்யப்பட்டுள்ளதாக மாலைதீவு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அப்துல்லா ஷாஹித், ஐ.நா. பொதுச் சபையின் 76ஆவது கூட்டத்தொடருக்குத் தலைமை வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.