நேபாளத்தில் எவரெஸ்ட் அடிவார முகாமில் இரண்டு உலங்கு வானூர்திகள் மோதி விபத்து – ஒருவர் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்!

நேபாளத்தின் சொலுகும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள எவரெஸ்ட் அடிவார முகாம் பகுதியில் இரண்டு உலங்கு வானூர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Bootstrap