அமெரிக்க செனட் சபையின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி செனட் சபையின் பெரும்பான்மையைக் கைப்பற்றியுள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்தின் உத்தியோகபூர்வ தேர்தல் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டெக்சொஸ், தென் கரோலினா மற்றும் கன்சாஸ் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்பாராத வெற்றிகளைப் பெற்றதன் மூலம், செனட் சபையில் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டுக்கு ஜனநாயகக் கட்சி முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

Bootstrap