தமிழீழத்தேசிய தலைவரின் 72 ஆவது அகவை விழாவை முன்னிட்டு விசேட சிறப்பிதலாக ஈழமுரசு பத்திரிகை. .100 பக்கங்களுக்கு மேற்பட்டதாகவும் வர்ண நிறங்களுடன் தலைவரைப்ற்றிய கவிதை கட்டுரையுடன் வெளிவரவுள்ளது.
வாழ்த்த விரும்புவோர் ஆக்கங்களையும் தந்து எம்முடன் இணைந்து கொள்ள தொடர்பு கொள்ளவும் .தொலைபேசி இலக்கம் 437-254-9588.ஈமெயில்: eelamurasuad@gmail.com