பராகுவே நாட்டின் ஜனாதிபதி சந்தியாகோ பென்யா (Santiago Peña) தனது பதவிலியிருந்து விலகியியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவரது அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருந்த முன்னணி டிஜிட்டல் நிதி நிறுவனமான யுனோ வங்கி' (Ueno Bank) திடீரென வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, அதன் நிர்வாகத்தைக் அந்நாட்டின் மத்திய வங்கி தன் கட்டுப்பாட்டில் எடுத்து சில நாட்களிலேயே ஜனாதிபதியின் இந்தத் திடீர் பதவி விலகல் செய்தி வெளியாகியுள்ளது.