தமிழா தமிழராய் ஒன்றினை
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்து பேசு களமாக மாரிவருவதை யாவரும் அறிவீர்கள். இனம் வாழ அரசியல் அகிம்சை, அறவழி மரபுவழிப்போர், என பல் பாரிமான வளர்ச்சி கண்டு நாம் அன்று இனத்திற்க்காக போராடி துரோகத்தாலும் இலங்கை அரசின் இயலாமையில் பல நாடுகளின் உதவியோடு
எம் இனத்தின்
பாதுகாப்பு இன்று மௌனித்து பதின்னான்கு ஆண்டை கடந்து எம் வாழ்வே தலை கீழாக
எமது இளம் சமுதாயம் திட்டம் இட்டு எமது தேசிய சிந்தனையில்
இருந்து சிதறடிக்கப்பட்டுள்ளது
நாம் நாடு நாடாக ஏதிலிகளாக வாழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது ஆதலால் மட்டும் அல்ல நாம் உலகெங்கும் பரந்திருக்கும் இனம் எமக்கு நாமே ஆண்ட பெரும் தலைமை கொண்ட இனம்
எமக்கு ஒரு அரசியல் தலைமை தேவை அதை நாமே நிலை நிறுத்த இதுவே அரிய சந்தர்ப்பம் எமது மானமாவீரர்ளின் கல்லறைகள் மீது சத்தியம் செய்து உறுதி எடுத்து இதனை பயன்படுத்தி எமது சொன்னது போல் என்றோ ஒரு சிங்கள தேசம் இதனை உணரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
எமக்கான ஜனாதிபதியை வெற்றி பெற ஒன்றிணைவோம் தியாக செம்மல் திலீபன் அவர்களின் மகுட வாசகத்தை அவரின் நினைவு நாள் காலத்தில் நிலை நிறுத்துவோம் “ மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சங்கு எமது சின்னம் அதற்கான வாக்குகளை படுவதே எமது எண்ணம்