பாபுவின் யாழ்பாணம் போக ரெடியா….பாடல்
172 K தாண்டி Tiktok இல்..வேற மாதிரி மாஸ்
இலங்கை என்றாலே பலருக்கும் பல விடயங்கள் நினைவுக்கு வந்தாலும் பைலா இசையை யாரும் மறக்க மாட்டார்கள்.
அந்த பைலா இசைக்கு பெரிய ஒரு வரலாறு இருப்பதும் , அந்த இசையை மீண்டும் கேட்போமா என்ற ஆவலும் சமீபத்தில் தான் தெரியவந்தது .
பாபு ஜெயகாந்தன் இந்த ஒரு பெயர் தான் இன்று உலகம் பூராகவும் உள்ள பைலா ரசிகர்களை திருப்தி படுத்தி வருகிறது