'ஒரு ட்ரிப் போவம்' என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படுகின்றது

இலங்கை 'பகிடியா கதைப்பம்' புரடக்‌ஷன்ஸ் தயாரித்த 'ஒரு ட்ரிப் போவம்' என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படுகின்றது இலங்கையில் இயங்கிவரும் 'பகிடியா கதைப்பம்' புரடக்‌ஷன்ஸ் தயாரித்த 'ஒரு ட்ரிப் போவம்' என்ற நகைச்சுவை நிறைந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் 6ம் 7ம் திகதிகளில் கனடாவில் திரையிடப்படுகின்றது. திரையரங்கில் திரையிடப்படவுள்ள இந்த இலங்கையில் தயாரான நகைச்சுவை நிறைந்த திரைப்படத்தை கனடா வாழ் நகைச்சுவையை விரும்பும் ரசிகர்கள் பார்த்து மகிழ வேண்டும் என தயாரிப்பாளர்கள் அழைக்கின்றார்கள். கட்டணம் 15 டாலர்கள் மட்டுமே. மேலதிக விபரங்களுக்கு 416 771 9286 என்னும் தொலைபேசி இலக்கத்தை அழைக்கவும். trm8885@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். திரைப்படம் வெற்றி பெற 'கனடா உதயன்' வாழ்த்துகின்றான்

Bootstrap