பிரிட்டனின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள என்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சரவையை அமைத்துள்ள நிலையில், நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்.பி கனிஷ்க நாராயண் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமராக இருந்த கீர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, புதிய பிரதமராகப் பொறுப்பேற்ற ஆன்டி பர்ன்ஹாம் தனது புதிய அமைச்சு சேவையை ஆரம்பித்துள்ளார்.
தற்போது பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றி வரும் இவர், பிரிட்டன் அரசாங்கத்தின் முதல் AI அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.