பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு ஜனவரியில் விசாரணைக்கு

தம்மைக் கைதுசெய்து தடுத்து வைத்திருப்பதை எதிர்த்து, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 19ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Bootstrap