அலையோடு விளையாடும் நாய்கள்!

மனிதர்கள் அலையாடல் செய்து பார்த்திருப்போம்.

நாய்கள் செய்து பார்த்ததுண்டா? உலக நாய் அலையாடல் போட்டியில் (World Dog Surfing Championships) வெவ்வேறு இனங்களின் சிறிய, பெரிய நாய்கள் பங்கெடுத்தன.

ஆண்டுதோறும் வட கலிபோர்னியாவின் பசிஃபிக்கா (Pacific) நகரில் நடைபெறுகிறது போட்டி.

இந்த ஆண்டு 10ஆவது முறையாக நடைபெறுகிறது.

செல்லப்பிராணிகளைத் தத்தெடுப்பது, விலங்குகளுக்கு நிதி திரட்டுவது ஆகியவை இந்த நிகழ்ச்சியில் இடம்பெறும்.

வெற்றியாளர் எதைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும்?

? அலையாடல் பலகையில் மிதக்கும் நேரம்

? அலைகளின் அளவு

? நாய்களின் தன்னம்பிக்கை

Related article image

Related article image
வண்ண உயிர்க்காப்பு அங்கியை அணிந்து நாய்கள் அலையாடல் பலகையில் மிதந்துசென்ற காட்சிகள் பார்வையாளர்களைப் பரவசப்படுத்தின. 

Bootstrap