அல்காரிதம் குறைபாடு.. மெட்டாவுக்கு ஒன்றிய அரசு உத்தரவு!

ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் நடைபெற்ற தொழில்நுட்பக் கூட்டத்தில், தனது அல்காரிதம் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை மெட்டா நிறுவனம் ஒப்புக்கொண்டது.

இந்தியாவில் செயல்படும் அனைத்து டிஜிட்டல் தளங்களும் இந்திய சட்டங்களுக்கு முழுமையாக இணங்க வேண்டும் என வலியுறுத்திய மத்திய அரசு, குறைபாடுகளைச் சரிசெய்ய விரிவான செயல் திட்டத்தை சமர்ப்பிக்குமாறும் மெட்டாவுக்கு உத்தரவிட்டுள்ளது.

Bootstrap