இலங்கை பொதுஜன பெரமுனவின் (SLPP) பொதுச் செயலாளரும், சட்டத்தரணியுமான சாகர காரியவசம், மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CCIB) இன்று (10) காலை கைது செய்யப்பட்டார்.
பொலிஸ்மா அதிபர் தொடர்பாக ஒரு வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வருகை தந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.