கனடா மார்க்கம் நகரில், ஆகஸ்ட் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் தமிழர் தெருவிழா 2026 நிகழ்வு நடைபெறவுள்ளது .
பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் நேரடி இசை நிகழ்ச்சிகள், துடிப்பான பண்பாட்டு கலை நிகழ்ச்சிகள், சுவையான உணவு அங்காடிகள், குடும்பத்துடன் மகிழக்கூடிய பல்வேறு செயல்பாடுகள், குழந்தைகளுக்கான பிரத்யேக விளையாட்டுப் பகுதி, வணிகக் கடைகள் என இன்னும் பல சிறப்பம்சங்கள் மேந்கொள்ளப்பட்டுள்ளது.
முற்றிலும் ,இலவச அனுமதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.