பெக்கோ சமனின் தாயார் மீது துப்பாக்கிச்சூடு

பாதாள உலக பிரமுகர் பெக்கோ சமனின் தாயார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

மித்தெனிய உழ்ஹிட்டியாவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். காயமடைந்த பெண்மணி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் அவர் அங்கு உயிரிழந்தார் என அறிவிக்கப்படுகிறது.

Bootstrap