பிரசுரிக்கப்பட்டது: 1 மணி நேரம் முன், புதன், 12 ஆகஸ்ட், 2026
இலங்கைக்கான அடுத்த அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர் அதிகாரப்பூர்வமாகப் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.
வோஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இப்பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.