முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கைது

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கு இணைத்துக்கொள்ளப்பட்ட ஊழியர்களைத் தனது தனிப்பட்ட பணியாளர் குழாமில் இணைத்துக் கொண்டமை தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணை குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு வருகை தந்தார்.

இந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டார்.

Connection failed: Operation not permitted